மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
நாகையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தங்களைத் தாக்கி ஃபைபர் படகில் இருந்த மீன்கள், வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றை அபகரித்து ச...